திமுக வாரிசுகளின் இடப் பெயர்வு

ஒரே குடும்பத்தில் பல கட்சிகளில் இருக்கிறார்கள்..தினமும் ஆயிரக்கணக்கில் வெவ்வேறு கட்சிகளில் மாறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்..

அது அவர்கள் தேவை விருப்பம்..‌ சிந்தனை சார்ந்தது..இதை உளறுன இவன் வீட்லயே எல்லாரும் ஒரே கட்சியில இருக்காங்களா தெரியாது..

ஆனால்.. இங்கு ஜெகத்ரட்சகனையும் அவர் பையனையும் வைத்து.. சொல்ல வருவது.. பரப்ப முனைவது.. திமுக..வெறுப்பும்.. திராவிட எதிர்ப்பும்தான்..

காரணம்.. கடந்த 50 நாட்களாக.. தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய பணக்காரர்கள்.. முன்னாள் அமைச்சர்கள் இந்நாள் எம்எல்ஏக்கள்.. காரல் மார்க்ஸ்க்கே கம்யூனிசம் சொல்லிக் கொடுக்கும் காம்ரேட் தலைவர்கள் என்று..

ஓட்டு போட்ட மை காய்வதற்குள்.. கட்சி மாறி விஜயை சந்திக்க முடியாவிட்டாலும் பல மணி நேரம் காத்து கிடந்து பனையூரில் கண்டவன் பாதத்திலும் விழுந்து கதி மோட்சம் பெறுவதைப் பார்க்கிறோம்..

இதைப் பற்றி எல்லாம் இந்த ஆள் ஒரு வார்த்தை பேசிஇருப்பானா? பேச மாட்டான்கள்..இவர்கள் இறக்கி விடப்பட்டதும் இயங்கிக் கொண்டிருப்பதும்.. ஒரே விஷயம் தான்.. ஒரே நோக்கம் தான்..

அது திமுகவை தொடர்ந்து இழிவு படுத்துவது மட்டும்தான்.. மறந்தும் கூட ஆதிமுக பேர்வழிகளைப் பற்றியோ..அந்தக் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று எடப்பாடிக்கோ ஏதும் சொல்ல வாயைக் கூட திறக்க மாட்டார்கள்..அதுதான் இவர்களின் யோக்கியதை.. ஒரு பணக்காரனின் மகன் கட்சி மாறினான்.. அவ்வளவுதான் இதில் சாராம்சம்..

அதை வைத்து.. திமுகவின் கூட்டணி.. அதில் கூட்டணிக் கட்சிகளை திமுக.. ஏதோ கசக்கிப் பிழிந்தது போல..இவர் தன் வக்கிரக் கசப்பை பிழிகிறார்..அவ்வளவுதான்..

இவர் என்ன சொல்ல வருகிறார்? எல்லா அப்பனும் மகனும்.. பொய்கோவும்..புள்ளையும் போல.. மானங்கெட்ட தனமாக குடும்ப அரசியல் செய்ய வேண்டும் என்றா?

கூட்டணியில் இருப்பதும் போவதும் அவரவர் விருப்பம்.. உரிமை..காங்கிரஸ் சொல்லாமல் சென்றது..மற்றவர்கள் சொல்லிவிட்டு சென்றார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்..இதில் கசக்குவதும் பிழிவதும் எங்கே வருகிறது? அல்லது ஜெகத்ரட்சகன் மகன் தான்.. மொத்தக் கூட்டணி நிகழ்வுகளுக்கும் பொறுப்பா?அல்லது மொத்த திமுகவுமே.. அந்த பையன் தானா?அவர் மகன் திமுகவில் என்னவாக இருந்தான் என்பது கூட 99 % திமுக காரர்களுக்கு தெரியாது.. அதுதான் நிஜம் முக்கியமாக..

காங்கிரஸ் கட்சியின் செயலை திமுக துரோகம் என்கிறது..இந்த ஆள்.. அதை வெளியேற்றம் என்கிறான்.. அதற்கும் மேலாக திமுகவின் கட்சிப் பொறுப்புகளை யாரிடம் ஒப்படைப்பது என்பதற்கு ஆலோசனை கூந்தலையும் அள்ளி வழங்குகிறார்..

திமுகவை யார் காப்பாற்றுகிறார்களோ அந்தக் கோடிக்கணக்கான தொண்டர்கள் தங்கள் கட்சி தலைமையிடம்.. கட்சிக்கு எது தேவையோ அதைப் பெற்றுக் கொள்வார்கள்.. அது அந்தக் கட்சியின் தலைமைக்கும் தொண்டர்களுக்குமான ஒரு உறவு.. உரிமை..

மிக மிக முக்கியமாக திமுகவின் ஆயிரக்கணக்கான சாதனைகளால்.. பயன் பெற்ற நன்றியுள்ள மக்களும் முடிவு செய்வார்கள்..திமுகவின் சாதனைகளில்.. ஒன்று கூட கண்ணுக்குத் தெரியாத (!?)..

ஓயாமல் விஷத்தை கக்கும்.. இந்த குதர்க்க குருடர்களுக்கும்.. அதில் வழியே போகிற இப்படி சம்பந்தம் இல்லாத குரைப்புகளுக்கும் என்ன வேலை?.. கண்டவனெல்லாம் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று ஆலோசனை சொல்ல திமுக என்ன தர்மசத்திரமா? அதைச் சொல்ல நீ எல்லாம் யார்? என்பதுதான் திமுக தொண்டர்களின் கேள்வி..

ஜெகத்.. மகனின் பிரச்சனைக்கு உள்ளே புகுந்து..திமுக.. அதன் கூட்டணி கட்சிகள் உறவு.. திராவிடம்.. என்றெல்லாம் உருட்டுவதும்.. உள்நோக்கத்தோடு உளறுவதும்.. இது மாதிரி பேர்வழிகளுக்கு.. முழு நேர திமுக வெறுப்பையும்.. விஷத்தையும்.. பரப்புகிற பணியை.. யார் ஒப்படைத்து இருக்கிறார்கள்.. என்பதை மக்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்..

பெரியார் இயக்கங்களில்.. புகுந்து திமுக குரோதத்தை.. கூச்சமின்றி வாந்தி எடுக்கும் வழக்கத்தையும்..பெரியார் தொண்டர்களின் பலத்தில் எவனுக்காவது சவால் விடுவதும்..

இவர் செய்கிற கள(!?) போராட்டங்கள்..இந்தக் கபட பேர்வழிகளின்..தமிழ் தேசிய(!?) பரப்புரைகளும் இதுதான்மெரினாவை கொடுத்தால் நீட்டை ஒழித்து விடுவேன்.. என்பதும் மெழுகுவத்தி ஏற்றுவதையே..

உலகப் புரட்சி ரேஞ்சுக்கு உதார் விடுவதும்.. இவர் வாடிக்கை..இவர்கள் வீரியமாக காரியமாற்றுவது திராவிடம்.. திமுக அழிப்புப் பணிகளில் மட்டும் தான்.. என்பது இவர்களின் வரலாறுதமிழ்நாட்டில் திமுக வெறுப்பில்.. பிறவி பைத்தியங்களாக அலையும்.. மணியன் வகையறாக்களில்.. இது போன்ற ஜென்மங்களும் அடக்கம்..

இந்த வெறுப்பாலேயே தமிழக அரசியல் களத்தில் அடக்கமாகி.. போனவர்களில் இவைகளும் அடக்கமாகும் என்பதேகாலம் காட்டுகிற பாடமாகும்..

திமுகவை எதிர்க்க.. வெறுக்க.. விஷத்தைக் கக்க.. பரப்ப எல்லோருக்கும் உரிமை உண்டு..அப்படி செய்பவர்களும் இருக்கிறார்கள் ஆனால் அதை சொந்த பலத்தில் செய்ய வேண்டும்..

அதனால் வியர்வை சிந்தாமல் வெறுப்பை அறுவடை செய்வதை நிறுத்தி விட்டு..முதலில் எல்லா அமைப்புகளிலும் போய் வெட்கமில்லாமல்.. ஏறிக்கொண்டு.. வீர வசனம் பேசுவதை(!?) நிறுத்திவிட்டு சொந்த பலத்தில்.. சொந்த தொண்டர்களை வைத்து.. சொந்த உழைப்பில்.. சொந்த புத்தியில்.. உங்கள் குழுவை எப்படிவளர்ப்பது.. வலுப்படுத்துவது என்பதையெல்லாம்..

அறுத்து தள்ளிவிட்டு அதற்குப் பிறகு அடுத்த இயக்கங்களுக்கு ஆலோசனை மயிரை அளக்கலாம்..அதுவரை… அதான்

Leave a Reply