5,000 ரூபாயை நுகர்ந்து 90,000 ரூபாயை இழந்த சாரதி

ஏதாவது ஒரு பொருளை எடுக்கும் ஒவ்வொருவரும் அதை தங்களுடைய மூக்குக்கு அருகில் கொண்டு சென்று நுகர்ந்து பார்ப்பார்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் இந்த பழக்கம் வழக்கமாகவே இருக்கின்றது. குழந்தைகள் சிலர், அந்தப் பொருளை கடித்தும் பார்ப்பார்கள்.