அசுர வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை

அந்தவகையில் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, இன்றும்(24) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.  இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 385,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.