அனுர,மைத்திரி, ரணிலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.