’இந்தியாவில் உள்ள இலங்கையர் நாட்டுக்குத் திரும்ப இருந்த தடைகள் நீக்கப்படும்’

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

Leave a Reply