இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்

பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்து தமிழ்த் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர், பாக்யராஜுக்கு மனைவி பூர்ணிமா, மகன், மகள் உள்ளனர். நலமுடன் இருந்த பாக்யராஜ் திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அண்மையில்தான், அவரது குருநாதர் பாரதிராஜா வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைவால் காலமான நிலையில், மற்றொரு சிறந்த இயக்குநரும் மறைந்திருப்பது திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

Leave a Reply