இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகளாவிய நிச்சயமற்ற சூழலில், விலை நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக நாட்டின் நாணயக் கொள்கையானது மிகவும் கவனமாகவும், சுறுசுறுப்பாகவும், தரவுகளின் அடிப்படையிலும் அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாட்டின் கட்டணச் சமநிலை தொடர்பான தற்போதைய கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.