இலங்கையின் பொருளாதார நிலை: IMF முக்கிய அறிவுரை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான குழுவினர், இலங்கையுடனான தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளனர்.

Leave a Reply