ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி: ட்ரம்ப்

வரி உடனடியாக அமுலுக்கு வருவதாக சமூக வலைத்தளத்தில் ஐ. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

சீனாவே ஈரானின் பாரிய வியாபாரப் பங்களார் என்பதோடு அதையடுத்து ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தியா, பிரேஸில் ஆகியனவரும் காணப்படுகின்றன.