எரிபொருள் விலைகள் அதிகரித்தன

இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாயாகும். லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாயாக விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்படவுள்ளன.