எரிவாயு விலை குறைப்பு

அதன்படி 12.5 கிலோ கிராம் கொள்கலனின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டு 4,465 ரூபாயாகவும் 5 கிலோ கிராம் கொள்கலனின் விலை 118 ரூபாயினால் குறைக்கப்பட்டு 1,792 ரூபாயாகவும், 2.3 கிலோ கிராம் கொள்கலனின் விலை 55 ரூபாயினால் குறைக்கப்பட்டு 835 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது

அதன்படி 12.5 கிலோ கொள்கலனின் விலை 1,280 ரூபா குறைக்கப்பட்டு, புதிய விலை 4,965 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோ கொள்கலனின் விலை 512 ரூபா குறைக்கப்பட்டு, புதிய விலை 1,988 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Leave a Reply