அமைதிக் குழுவில் சேர அமெரிக்கா உலக நாடுகளுக்குத் தொடர்ந்து அழைப்புகளை விடுக்கும் வேளையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிதாக ஹங்கேரியும் (Hungary), மொரோக்கோவும் (Morocco) அழைப்பை ஏற்றுள்ளன. குழுவில் சேர பிரஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) மறுப்பு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பிரஞ்சு ஒயின், ஷெம்பேன் பானங்களின் இறக்குமதிகள்மீது 200 விழுக்காடு விரி விதிக்கப் போவதாகத் டிரம்ப் மிரட்டியிருக்கிறார்.