ஐ.தே.க முன்னாள் எம்.பியுடன் மைத்திரி சந்திப்பு

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், வடக்குக்கு விஜய​ம் செய்து பல்வேறான நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையிலேயே, விஜயகலாவின் வீட்டுக்குச் சென்று, நலன் விசாரித்துள்ளார்.