காசாவிலிருந்து கால்நடையாக வெளியேறும் மக்கள்

காசா நகரின் வடக்குப் பகுதியில் தனது ஆயுதங்கள், இராணுவ வாகனங்களை இஸ்ரேல் கொண்டுள்ள நிலையில், தெற்கு நோக்கி மக்கள் வெளியேறி வருகின்றனர்.

காசாவில் ஆறு லட்சத்துக்கும் அதிகாமானோர் இருக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கையை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரத்தில் வெளியேறுகின்றனர் என தெரிவித்துள்ளது.