குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத சகிப்பு விற்பனை இடம் பெற்று வந்த நிலையில் , கிராம மக்கள் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.