’’குஷூடன்’’ இந்தியர்கள் இருவர் கைது

அவர்கள் இந்தியர்கள், அந்த ஆணுக்கு 37 வயது. அந்தப் பெண்ணுக்கு 47 வயது.

இருவரும் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இந்த “குஷ்” போதைப்பொருளை வாங்கி, இந்தியாவின் சென்னைக்கு வந்து, அங்கிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

இருவரும் தங்கள் பயணப்பொதிகளில் 08 கிலோகிராம் 220 கிராம் “குஷ்” போதைப்பொருளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.