கொத்மலையில் மற்றுமொரு அனர்த்தம் : 12 பேர் காயம்

நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ராஜகன்னத் வழியாக திரும்பிக் கொண்டிருந்த வேன், சாலையை விட்டு விலகி 50 அடி உயரமுள்ள பாறையிலிருந்து எஸ்டேட் சாலையில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் வேனும் பலத்த சேதமடைந்தது.