கொரோனா மரணங்கள், தொற்றாளர் எண்ணிக்கை

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 18 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 03 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நாட்டில் மேலும் 586 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 567,522 ஆக அதிகரித்துள்ளது.