இச் சந்திப்பு கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.
அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் தரப்பாக எவ்வாறு
செயல்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.
இச் சந்திப்பில் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன், கட்சியின்
செயற்பாட்டாளர் முன்னாள் போராளி பாலன் மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.