சமத்துவக் கட்சியின் வன்னி தலைமையகம் திறப்பு

இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.