சிறுமி ஒருவரைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானாதிபதி, பல்லேகம ஹேமரத்தன தேரர், டி.என்.ஏ (DNA) பரிசோதனைக்காக நிட்டம்புவ காவல்துறையினரால் இன்று (16) கொழும்பில் உள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
