சிவனொளிபாதமலையில் ’சுத்தமான இலங்கை’ திட்டம்

வியாழக்கிழமை (19) காலை 5.45 மணிக்கு தொடங்கிய இந்த சுத்தம் செய்யும் பணியில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதன்போது சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், ஒழுக்கமான முறையில் யாத்திரை மேற்கொள்வதிலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக சிறப்பு மேடை நாடகமும் நிகழ்த்தப்பட்டது.

சிவனொளிபாதமலை போன்ற உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தன்