சுட்டெரிக்கும் ஜெர்மனி : மக்களை குளிர்வித்த பொலிஸார்

சுட்டெரிக்கும் இந்த வெப்பத்தைத் தணிக்கவும், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் காவல்துறை நவீன நீர்த் தாரைகளைப் பயன்படுத்தி (Water cannons) வெப்பத்தைக் குறைக்க முயற்சித்தது. இந்த அசாதாரண சூழலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தக் கடும் வெப்ப அலை, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் போதிய நீர் அருந்துமாறும், பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply