ஜீப் மோதி வெளிநாட்டவர் மரணம்

விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.  வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.