டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி அனுர கடிதம்

கடிதம் பெறப்பட்டதை வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தாக்கத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் இலங்கை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தனது கடிதத்தில் எடுத்துரைத்ததாக அமைச்சர் கூறினார்.

கட்டணங்களைக் குறைக்க ஒத்துழைக்குமாறும் கடிதத்தில் கோரியதாக அவர் கூறினார்.  

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.