(Annamalai Arulmozhi)

தோழர்களே !
இன்று மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களை சந்தித்தேன். அப்போதுதான் கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தார். மக்களின் அன்பையும் கண்ணீரையும் கண்டு வந்த மன நெகிழ்ச்சியோடு உரையாடினார்.