தலைவர் ஸ்டாலின்

இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் மலேசியா சுவிட்சர்லாந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்திவரும் தோழர்களின் ஆதங்கத்தையும் தெரிவித்தேன்.

“ மக்கள் உணர்வார்கள் : நாம்தான் உடனடியாக மக்களை சந்திக்கத் தொடங்கி இருக்கிறோம்: தொடர்ந்து செயல்படுவோம் என்று அனைவருக்கும் சொல்லுங்கள் “ என்றார்.

“நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்: நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தைரியம்தான் காரணம்” என்று கூறி விடைபெற்றேன்.

Leave a Reply