தையிட்டியில் பதற்றம்: ஐவர் கைது

இதன்போது வேலன் சுவாமி , வலி கிழக்கு தவிசாளர் உட்பட 5 பேர் வேளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்படும்வரை அகன்று செல்ல மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட மக்கள் பிரதிநிதிகள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.