நச்சு வாயுவை சுவாசித்ததால் 30 பேர் பாதிப்பு

நீர் வழங்கல் வாரியத்திற்கு சொந்தமான புஸ்ஸல்லாவ டெல்டா தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உருவான நச்சு வாயுவை சுவாசித்ததால் நோய்வாய்ப்பட்ட முப்பது பேர் கம்பளை போதனா மருத்துவமனை மற்றும் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.