இலங்கையின் இறையாண்மை எந்த வகையான வெளிப்புற அழுத்தத்தாலும் சமரசம் செய்யப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார், கச்சதீவுக்கு இன்று மாலை விஜயம் செய்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் – மயிலிட்டியில் உரையைாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.