பட்டப்பகலில் மூன்றரை கோடி ரூபாய் கொள்ளை

வங்கிக் கிளைக்கு அருகில் வைத்து, பணப் பைகளை (Money Bags) அச்சந்தேக நபர் மிகத் துணிகரமான முறையில் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிய சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்வதற்காகவும், கொள்ளையிடப்பட்ட தொகையை மீட்பதற்காகவும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் பல விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply