அனலைதீவு மக்களின் நீண்டகால கனவு நனவானது!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சியால், அனலைதீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக பஸ் வண்டி ஒன்று சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக மக்கள் எதிர்நோக்கியிருந்த இந்த அத்தியாவசிய தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், அனலைதீவு மக்கள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply