பட்டப்பகலில் மூன்றரை கோடி ரூபாய் கொள்ளை

ஹொரணை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்களுக்குள் நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் (மூன்றரை கோடி) பணம், நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுத் தப்பிச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply