அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர், உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து, சிறைச்சாலையில் ஒருவகையான பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன