மன்னாரில் உணவகம் மீது சட்ட நடவடிக்கை

மன்னார் நகரில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply