பல வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள அப்பிரதேசத்தில் உயரமான இடம் ஒன்றில் தூக்கி தொங்கிய நிலையில் குறித்த சடலம் காணப்படுகிறது
22 வயதுடைய அக்கரைப்பற்று சமுர்த்தி வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய முகுந்தன் சந்தோஷ் என்ற இளைஞனுடைய சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது
குறித்த இடத்துக்கு விஜயம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடையவியல் சொக்கோ பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர் குறித்த இடத்தில் பெருமளவிலான மக்கள் கூடியதுடன் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.