மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் ஒரு அங்கமாக லெபனானில் போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே, இஸ்ரேல் லெபனானின் தெற்குப் பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Reply