மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதற்கு ஈரான் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply