மின்சாரத் தொடருந்துப் பெட்டிகளின் (Power sets) பற்றாக்குறை காரணமாக, கல்கிசை மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையிலான தினசரி கடுகதித் தொடருந்துச் சேவை, ஜூலை 10-ஆம் திகதி முதல் வாரத்திற்கு நான்கு நாட்களாக மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.