யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகள் ஆரம்பம் யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (01)ஆரம்பித்து வைக்கப்பட்டது Pages: Page 1, Page 2