ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

இதையடுத்து கடந்த சில நாட்களாக 6 பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடப்பட்டும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரிஷாட் பதியுதீன் 6 நாட்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது