இந்தக் குறைநிரப்பு மதிப்பீடை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) அன்று சமர்பித்திருந்தார். அதற்கமைய, வௌ்ளிக்கிழமை (19) மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 6.10 மணி வரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதுடன், 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி அங்கீகரிக்கப்பட்டது.