தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய் குறித்தான விமர்சனங்களுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்தார்.
The Formula