ஹெரோயினுடன் 4 பேர் கைது

இவர்களிடசமிருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் கெரோயின்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.