18.3 வீதத்தால் அதிகரிக்கும் மின்சார கட்டணம்?

இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  இதற்கமைய ஜூன் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது.