NATO இராணுவ அவசர கூட்டத்திற்கு போரிஸ் ஜோன்சன் அழைப்பு

மேலும் இது குறித்து ஒரு தேசிய உரையை வெளியிடுவேன் என்றும் கூறினார். “நான் சக G7 தலைவர்களிடமும் பேசுவேன், விரைவில் அனைத்து நேட்டோ தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.