
Month: June 2025
தியாகிகள் தினம்: சாம்பல் தீவு திருகோணமலை
தியாகிகள் தினம்: சுன்னாகம் யாழ்ப்பாணம்

இன்று { 18.06.2025} யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் உள்ள “காந்தி நீயூ ஸ்ரார் ‘ விளையாட்டு மைதாணம் சிரமதான மூலம் துப்யரவு செய்யப்பட்டது. எமது சுண்ணாகம் தொகுதி அமைப்பாளர் அரசராசன் ஏற்பாட்டில் இடம் பெற்ற இன் நிகழ்வை யாழ் பிராந்தியச் செயலாளர் ஜீவாரவி நெறிப்படுத்தினார். இதில் தோழர்கள் ஆதரவாளர்கள் விளையாட்டுகளக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
‘ஆசனத்தை கண்டதும் கண் கலங்கி போனேன்”
எனது தந்தை மர்ஹூம் கே.ஏ.பாயிஸ், சிங்கம் போல அந்தக் கதிரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் என் கண் முன் தோன்றி, அவர் புத்தளம் நகருக்கு செய்த சேவைகள் யாவும் நினைவில் நிழலாடிக் கண்ணீரையும் வரவழைத்தது என புத்தளம் மாநகர சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் புதல்வியுமான ஷதா பாயிஸ் மனம் உருகி தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேச சபையை இ.தொ.கா கைப்பற்றியது
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் வேலு யோகராஜ், பிரதி தவிசாளராக தே.ம.ச உறுப்பினர் ஹேவகே ஆசா தில்ருக்சி பொன்சேகா அவர்களும் தெரிவாகியுள்ளனர். வாக்கெடுப்பின்றி சபை தவிசாளர் வேலு யோகராஜ் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
