பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று அதிகாலை இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
Month: October 2025
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையில் போர் நிறுத்தம்
ஐ.ம.சவுடன் பேச்சு நடத்த ஐ.தே.க குழு நியமனம்
குற்றப்பிரிவில் வன்னிநாயக்க ஆஜர்
வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க, மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவில் ஆஜரானதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் புதன்கிழமை (15) ஆஜரான பின்னர், அவரை தலா 500,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார், மேலும் மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவில் சென்று வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவிட்டார்.
2021 ஆம் ஆண்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிதிப் பணிப்பாளர் ஒருவர் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரசபையினால் 15.01 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது.
