பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) அன்று இடம்பெற்ற வேலையாட்களின் வரவு-செலவுத் திட்ட நிவாரணப்படி, திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்த பட்ச வேதன திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 182 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கையும்பூஜ்ஜியமாகும்