அரசியல் என்பது ஓர் இலாபகரமான தொழில் அல்ல

மக்கள் இறையாண்மை என்பது குடிமகன் தன்னைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் முடிவுகளை எடுக்கும் உரிமையைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.ஒரு தேர்தலில் வாக்களித்த பிறகு நாட்டின் குடிமகன் அல்லது வாக்காளரின் பங்கு முடிவடைவதில்லை.